திடீரென சம்பளத்தை உயர்த்திய மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் இப்போது எத்தனையோ புதிய நடிகைகள் வந்துவிட்டார்கள். அதில் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் கால் பதித்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களை தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்திலும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் படத்திலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்து பெரிய நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருந்தாலும் சரியான ஹிட் படம் எதுவும் இல்லை. சம்பள விவரம் இவர் இதுவரை எந்த ஹிட்டும் … Continue reading திடீரென சம்பளத்தை உயர்த்திய மாளவிகா மோகனன்